என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சரக்கு லாரி
நீங்கள் தேடியது "சரக்கு லாரி"
மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது லெவல் கிராசிங்கில் சரக்கு லாரி மோதியதில் ரெயில் தடம்புரண்டது. #TrainDerailed #TrivandrumRajdhani
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் கோத்ரா-ரத்லம் இடையே உள்ள லெவல் கிராசிங் வழியாக இன்று காலை திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லெவல் கிராசிங்கின் கேட் மூடப்பட்டு, பிற வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லெவல் கிராசிங் கேட்டை உடைத்து ரெயில் மீது பலமாக மோதியது.
தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அந்த வழிப்பாதையில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #TrainDerailed #TrivandrumRajdhani

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. லாரியின் முன்பகுதியும் நொறுங்கியது. லாரி டிரைவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அந்த வழிப்பாதையில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #TrainDerailed #TrivandrumRajdhani
கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் செல்ல முடியாமல் சரக்கு லாரிகள் தமிழக எல்லையில் காத்து நிற்கின்றனர்.
பொள்ளாச்சி:
கனமழை தொடர்வதால் பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு லாரிகள் செல்ல முடியவில்லை.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதனால் கேரள மாநிலத்திற்கு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு வழியாக திருச்சூர் உள்ளிட்ட கேரளாவின் பிற மாவட்டங்களுக்கு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பொள்ளாச்சி பகுதியில் இருந்து காய்கறி, மஞ்சி, தேங்காய் மற்றும் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட லாரிகளை நடுப்புணி, கோபாலபுரம், செமனாம்பதி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட எல்லை பகுதி சோதனை சாவடியிலே கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தமிழகத்திற்கு திருப்பி அனுப்பினர்.
இதனால் லாரிகள் ரோட்டின் இரு புறமும் அணி வகுத்து நிற்கின்றன. டிரைவர்கள், கிளீனர்கள் அவதியடைந்துள்ளனர். அவர்கள் லாரிகளில் சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். பாலக்காடு வழியாக தலச்சேரி, காசர் கோடு, கண்ணூர் செல்லும் லாரிகள் மட்டும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் 10 லாரிகளாக அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கேரள மற்றும் தமிழக எல்லையில் கோபாலபுரம் அருகே உள்ள முலத்தரா தடுப்பணை வழியாக கேரளாவுக்கு செல்கிறது.
இந்த தடுப்பணையின் தடுப்பு சுவர் கடந்த 9-ந் தேதியன்று உடைந்தது. இந்த நிலையில் தற்போது ஆழியாறில் இருந்து அதிக பட்சமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் ஆழியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
வெள்ளத்திற்கு தாக்கு பிடிக்க முடியாக மூலத்தரா தடுப்பு அணையின் இரு பக்கத்திலும் நேற்று மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. அணையில் ஆங்காங்கே தண்ணீரை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மணல் மூட்டைகள் மற்றும் கான்கிரீட் சுவர்கள் அடித்து செல்லப்பட்டது.
பொள்ளாச்சியில் இன்று காலையும் மழை பெய்தது. #tamilnews

குஜராத் மாநிலம் சோட்டாதேபூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையோர வீட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். #truckaccident
காந்திநகர்:
சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் வாகனத்தை அடித்து நொறுக்கியதாகவும், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமேதி தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஓட்டுனரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #truckaccident
குஜராத் மாநிலம் சோட்டாதேபூர் மாவட்டத்தில் உள்ள மாண்ட்வல் கிராமம் மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் பகுதி ஆகும். இன்று அதிகாலை 5 மணியளவில் அவ்வழியே சென்ற சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து திடீரென அங்குள்ள வீட்டில் புகுந்தது.
வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த, சந்தோஷ் ரத்வா, அவரது மனைவி கைலாஷ் மற்றும் அவர்களது 9 மாத குழந்தை அவினாஷ் ஆகிய 3 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் வாகனத்தை அடித்து நொறுக்கியதாகவும், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமேதி தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஓட்டுனரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #truckaccident
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமராவதி:
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்திலிருந்து இன்று சிலர் காரில் சென்றுகொண்டிருந்தனர். மாமண்டூர் என்ற இடத்தின் அருகே கார் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். #Fivekilled

×

X